பொதிகை இரவு 7.00 மணி செய்திகள் [29.10.2020] #PodhigaiTamilNews #பொதிகைசெய்திகள்

29 ऑक्टोबर, 2020
5 445 वेळा पाहिला

1) நாட்டில் 10 ஆயிரத்து 211 கோடி ரூபாய் செலவில் 736 அணைகளை பாதுகாத்து பராமரிக்கும் திட்டம் - பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
2) கொரோனா பெருந்தொற்று சவால்களையும் புறந்தள்ளி இந்தியப் பொருளாதாரம் 2024-ம் ஆண்டு ஐந்து லட்சம் கோடி டாலராக உயரும் - பிரதமர் நரேந்திர மோதி நம்பிக்கை.
3) நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாது நபி நாளை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய பெரு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து.
4) மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
5) சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் - ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.
6) அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு- அதிபர் டிரம்பை விட ஜோ பிடனுக்கு அதிக ஆதரவு.
7) தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.#பொதிகைசெய்திகள்
Visit : Tamil News- Doordarshan
EMAIL : PodhigaiNews2007@gmail.com
INSTAGRAM : instagram.com/ddpodhigainews/
FACEBOOK : facebook.com/DDPodhigainews
TWITTER : twitter.com/TamilNews-Doordarshan@DDNewsChennai
MRworlds : mrworlds.infoDoordarshan@DDNewschennai

MRworlds