Nerpada Pesu: மனுநீதி தேர்வு நீட்... சூர்யாவின் கோபம் அர்த்தமுள்ளதா? அரசியலா? | NEET | 14/09/2020

14 सप्टेंबर, 2020
113 156 वेळा पाहिला

Nerpada Pesu: மனுநீதி தேர்வு நீட்... சூர்யாவின் கோபம் அர்த்தமுள்ளதா? அரசியலா? | NEET | 14/09/2020

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: facebook.com/PutiyaTalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: twitter.com/PTTVOnlineNews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.

#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

टिप्पण्या
 • Raghavan sir neenga romba pesugureenga

  rukeshrukesh17 दिवसांपूर्वी
 • அது மனு நீதி அல்ல, ஏதோ மனு "க்ஷஹஷூ" ... பிராமண ஆண்களால் உருவாக்கப்பட்டு அவர்களால் மட்டுமே படிக்கப்படும் ஓர் "க்ஷஹஷு" அது அவர்களுக்கு மட்டுமே புரியும் .. :(

  Rajkumar VelupillaiRajkumar Velupillai27 दिवसांपूर्वी
 • SOORYA SOOOOOOVA MOOODU

  s krishnans krishnan2 महिन्यांपूर्वी
 • சம நலமற்ற கல்வி முறை இல்லை என்பதை ராகவன் மறுக்க காரணம் என்ன?

  Mohamed IqbalMohamed Iqbal2 महिन्यांपूर्वी
 • ராகவனின் பேச்சு உண்மையான தமிழனின் பேச்சாக இல்லையே உண்மையான தாய் தமிழ் உணர்வோடு தான் வளர்த்தாரி

  Mohamed IqbalMohamed Iqbal2 महिन्यांपूर्वी
 • Sir sound சரியாக விலங்க வில்லை இல்லையே

  Mohamed IqbalMohamed Iqbal2 महिन्यांपूर्वी
 • Ragavan worst speaking

  flintoff andrewflintoff andrew2 महिन्यांपूर्वी
 • DAi All degree LA yum neet vara poguthu da

  flintoff andrewflintoff andrew2 महिन्यांपूर्वी
 • ஒரு தேர்வுக்கு பயந்து தர்க்கொலைக்கு முயல்கிற ஒரு வர் அனேக உயிர்களை காப்பாற்ற கூடிய மருத்துவ துறைக்கு தகுதி அற்றவர்

  Ramesh MRamesh M2 महिन्यांपूर्वी
 • ரௌடி ராகவா...எச்ச நீதிமன்றத்தை பேசும் போது நீ எங்கட போன...

  Ganesan GaneshGanesan Ganesh2 महिन्यांपूर्वी
 • நீதிமன்றத்தில் இடைவெளி விட்டு வாதாட இடமில்லையா...

  Ganesan GaneshGanesan Ganesh2 महिन्यांपूर्वी
 • உனக்கு கே.டி ராகவனு பேர் வச்சதது சும்மா இல்ல பிஜேபி சங்கி

  Thanapalanmani NithindevThanapalanmani Nithindev2 महिन्यांपूर्वी
 • Vadi katyiya muttapaiye

  KOLANGIVEL THIYAGARAJANKOLANGIVEL THIYAGARAJAN2 महिन्यांपूर्वी
 • அருணன் கோமாளி...

  Yuva SureshkumarYuva Sureshkumar2 महिन्यांपूर्वी
 • லக்ஷம் பேர் பார்க்கும் நிலையிலஉம் லட்சியம் செய்யாமல் .நெஞ்சில் போடவேண்டிய துப்பட்ட கழுத்தில் இருப்பது போன்றே aidmk நிலைப்பாடும்.

  Rama NathanRama Nathan2 महिन्यांपूर्वी
 • Dear Students, To score full marks in 10th science, / +2 Physics get Shepherd's science X guide,/ Shepherd's Physics XII guide, a guide for the Curious . For details / Discount price please contact 9500064686 / 6381407507. Available at Amazon also.

  JoshJosh2 महिन्यांपूर्वी
 • இந்தியாவில் இருக்கும் மாநிலத்திலேயே தமிழ்நாட்டில் தான் மருந்துவ கல்லூரிகள் அதிகம் அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று அவாள் நினைக்கிறார்கள்

  Michael RajMichael Raj2 महिन्यांपूर्वी
 • தீட்டு....... நீட்டு இவ்வளவுதாங்க

  Michael RajMichael Raj2 महिन्यांपूर्वी
 • அதாவது ராகவன் அவர்கள் நாங்கள் தான் புனிதமானவர்கள் வேறு யாரும் புனிதமானவர்கள் அல்ல அப்படி பார்க்கக் கூடாது என்று முனுமுனுக்கிறார் பாவம்

  Michael RajMichael Raj2 महिन्यांपूर्वी
 • எந்த ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டதோ அந்த ஆட்சியாளர்களைப்பற்றித்தானே பேசுவார்கள்

  Michael RajMichael Raj2 महिन्यांपूर्वी
 • ராகவன் அவர்களே சூர்யாவைப்பற்றித்தானே விவாதம் நடக்கிறது அவருடைய அப்பா சிவக்குமார் அவர்களைப்பற்றி இங்கு விவாதம் நடக்கவில்லையே

  Michael RajMichael Raj2 महिन्यांपूर्वी
 • நீதிமன்றங்கள் ஏன் எதற்காக அமைந்தது அதன் எல்லை எவ்வளவு என்பதை வரையறை செய்து ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா! நாட்டில் இதுவரையில் எத்தனை வழக்குகள் தீர்ப்பு கிடைக்காமல் நிலுவையில் இருக்க. நாட்டிற்கு நல்லது என்று உயர் நீதிமன்றம் எதனடிப்படையில் தீர்ப்பு வழங்கினார்கள். மொத்தத்தில் நீதித்துறையில் ஊழல் கறைபடிந்த நிலையில் அவர்களது கூற்று உண்மையென்று எப்படி மக்கள் நம்புவது.மொத்தத்தில் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவது நீட் என்று ஒரு தேர்வினால் என்பது தான் உண்மை. அரசியல் சூழ்ச்சி தான் நீட் தேர்வு. பணம் ஒன்றே ஒன்றுதான் அரசியல் கட்சிகளுக்கு அவசியம். மக்கள் நலனில் அக்கறை இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. நாடு மலடானதுதான் மிச்சம் இதற்காக யார் யார் எல்லாம் வழக்கு பதிவு செய்ய தயாராக இருக்கிறார்களோ! எங்கே வழக்கு போட்டால் தீர்ப்பு வருமோ அங்கு சென்று வழக்கு போட்டு நாட்டை காப்பாற்ற வழியை பாருங்கள். உங்கள் விவாதங்கள் எந்த பலனும் தராது. கேள்வி கேட்பது சுலபம். எதற்கும் பதில் சொல்கிற நிலையில் அரசியல் வாதிகள் தயாராக இல்லை.

  Bthirumal BthirumalBthirumal Bthirumal2 महिन्यांपूर्वी
 • நீட் கொண்டு வந்துட்டானுக சரி. எந்த பாடத்திட்டமா இருந்தாலும் சரி 81% க்கும் மேல் +2ல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே.நீட் எழுத அனுமதிக்கவேண்டும்

  Savera SaveraSavera Savera2 महिन्यांपूर्वी
 • காங்கிரஸ் திட்டமா?அதையே திருப்பி செய்ய பி.ஜே.பி எதுக்கு.உங்களுக்கு சுய அறிவு இல்லை அப்படித்தானே.பி.ஜே.பி அழிவது உறுதி.காங்கிரஸ்போல.

  Savera SaveraSavera Savera2 महिन्यांपूर्वी
 • Karthik don’t support indirectly DMK

  Mathivanan KasinathanMathivanan Kasinathan2 महिन्यांपूर्वी
 • Jathi pathu padikka vaikum suriya Pesa arugathai illai

  lakshman hlakshman h2 महिन्यांपूर्वी
 • DMK vendam poda pacha muthu oliga

  lakshman hlakshman h2 महिन्यांपूर्वी
 • Hatred PM obtained Dr degree from University of Lies

  KALYANI BALUKALYANI BALU2 महिन्यांपूर्वी
 • Matha state lam kelvi kekkala na tamil nadu'm kekka kudatha?? Mathavan maatu saaniya thinna naanga yen ragavan thinganum.. nee lam suriya va pathi pesa thaguthi illa..

  Selvakumar KumarSelvakumar Kumar2 महिन्यांपूर्वी
 • Ipo vantha aatukutty ku thunai bjp Thalaivar agitaru neenga enna na ragavan inga vetti vaai pesitu irukeenga, surya va pathi avanga appa va pathi pesura, unna pathi ketta unga appan pathi dha pathil solluviya? 🤔

  Selvakumar KumarSelvakumar Kumar2 महिन्यांपूर्वी
 • BJP karungala seruppala adichu nattavitte derathanum

  ezy 1976ezy 19762 महिन्यांपूर्वी
 • We like laxman

  Sree VigneskarSree Vigneskar2 महिन्यांपूर्वी
 • Adil enna sandhegam arasiyalukkagadhaan

  Santhosh VaithiSanthosh Vaithi2 महिन्यांपूर्वी
 • Bjp down down

  The VIP - UNEMPLOYEDThe VIP - UNEMPLOYED2 महिन्यांपूर्वी
 • சூத்திர பயலுவலா........ உங்களுக்கு மருத்துவ படிப்பு கிடையாதுடா..அப்பிடின்னு (B.j.p) ராகவன் சொல்ராருங்கோ.......

  Deen MohamedDeen Mohamed2 महिन्यांपूर्वी
 • சபாஸ் அருணன் சார், சாட்டையடி சக்கையடி மானத்தமிழன் வாழ்க.

  ThasanThasan2 महिन्यांपूर्वी
 • ராகவன் கூ முட்டை"தமிழருக்கும்"தமிழ்நாட்டுக்கும் எதிரான ஆசாமி !!!!!!

  ThasanThasan2 महिन्यांपूर्वी
 • arunam iya semma...

  கணேசன் பிரசாத்கணேசன் பிரசாத்2 महिन्यांपूर्वी
 • Ragavan sir you are correct sir suriya is a asshole fellow

  sandeep saxenasandeep saxena2 महिन्यांपूर्वी
 • H.Raja Needhi mandratthai pugazhandhu padinara Avar meedhu Enna nadavadikkai edutheergal needhi arasargale

  Munian NathanMunian Nathan2 महिन्यांपूर्वी
 • ஒரே மாதிரி சிலபசில் நடத்தப்படும் 10th 12th தேர்வுகளில் தோல்வியுறும்போது பலவீன மனமுடைய மாணவர்கள் தற்கொலை செய்தனர்...சரி. ஆனால் சிபிஎஸ்இ சிலபசில் படிக்கும் மாணவர்களுக்கும், தனியாகக் கோச்சிங் எடுத்து பயிற்சி பெறும் வசதி படைத்த மாணவர்களுக்கும் மட்டும் பயன் தரும் வகையில் அமைந்துள்ள நீட், எளிய மாநில சிலபசில் படிக்கும் மாணவர்களுக்கு அநீதியான ஒன்றுதானே!!! எனவேதான் தேர்வு எழுதும் முன்பே மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்!

  Josephine CelinaJosephine Celina2 महिन्यांपूर्वी
 • Tall of Raghavan is absurd

  Mohamed JalaludeenMohamed Jalaludeen2 महिन्यांपूर्वी
 • You are very correct Mr. Arunan... Syllabus must be uniform

  Shan ShanShan Shan2 महिन्यांपूर्वी
 • Mr. Raghavan we are not against exam we need same syllabus.. Nan padicha syllabusla enakku exam Vai..

  Shan ShanShan Shan2 महिन्यांपूर्वी
 • Raghavan oru speaking rowdi

  RAMALINGAM ILANCHEZHIANRAMALINGAM ILANCHEZHIAN2 महिन्यांपूर्वी
 • yessssssssssssssssssssssssss Lakhsman is 100% right

  RAMALINGAM ILANCHEZHIANRAMALINGAM ILANCHEZHIAN2 महिन्यांपूर्वी
 • Ragavaa mental.......... except 4000 students balance all paying lakhs and lakhs as EMI payment to self financing and deemed university colleges .... stupid .... it continuous even now .....

  RAMALINGAM ILANCHEZHIANRAMALINGAM ILANCHEZHIAN2 महिन्यांपूर्वी
 • Surya surya surya surya surya

  Sheik SharukSheik Sharuk2 महिन्यांपूर्वी
 • Paid media not allowing people to talk and explain. When Surya movie released he will go inside again. If Surya tanks against DMK paid media will defend him

  பார்த்தேன் ரசித்தேன்பார்த்தேன் ரசித்தேன்2 महिन्यांपूर्वी
 • Ni vaaya moodu dubakkoor ragavan....

  punitha subramaniyanpunitha subramaniyan2 महिन्यांपूर्वी
 • Ragavan sir h.raja seiyadha needhi mandra avamadhippa surya pannittaru?...appa thorakkadha vaayi ippa neelama thorakkudhu?

  punitha subramaniyanpunitha subramaniyan2 महिन्यांपूर्वी
 • சூர்யா முட்டாள் ஏன் கோடிகளில் பணம் வாங்குகிறான் முட்டாள் சூர்யா. ஏன் மாணவர்களின் விருப்பப்படி பாடிக்ககூடியவியசமாக படிப்பை எவனும் கேட்கவில்லை எந்த பாடத்தை அவன் விரும்புகிறானே அதை படிக்க விடுங்கள்

  M KumareshM Kumaresh2 महिन्यांपूर्वी
 • Seeman is good Seeman is having good policy in india

  Need Islamic Politics Be indian Buy indiansNeed Islamic Politics Be indian Buy indians2 महिन्यांपूर्वी
 • Seeman's point need to govern tn

  Need Islamic Politics Be indian Buy indiansNeed Islamic Politics Be indian Buy indians2 महिन्यांपूर्वी
 • Pvt colleges collected donation, yes OK what u did what CM did what pm did what mla did what mp did what police did what cbcid did what corruption department did? What bjp did pudunguniya? Loosu ragavan raising question to others about Pvt colleges what you did?

  Need Islamic Politics Be indian Buy indiansNeed Islamic Politics Be indian Buy indians2 महिन्यांपूर्वी
 • Ennaa thimiru ragavanukku

  Need Islamic Politics Be indian Buy indiansNeed Islamic Politics Be indian Buy indians2 महिन्यांपूर्वी
 • Uchaneedimandram?????

  Need Islamic Politics Be indian Buy indiansNeed Islamic Politics Be indian Buy indians2 महिन्यांपूर्वी
 • 👉👉👉நீட் தேர்வு பிரச்னை முடியவேண்டுமென்றால் தமிழகத்தில் எந்தவொரு மாணவரும் நீட் தேர்வு எழுதாமல் புறக்கணித்தால் இதற்கு ஒரு முடிவு வரும் என்பது என் கருத்து,,, அல்லது டாக்டருக்கு படிக்க நினைக்கும் அனைவரும் உண்மையான நிலையை புரிந்து எங்களுக்கு நீட் வேண்டும் என்று சொன்னாலும் இதற்கு ஒரு முடிவு வரும்

  Ragu SRagu S2 महिन्यांपूर्वी
 • நாம் தமிழர். வாழ்க தமிழ் வளர்க தமிழ்தேசியம். ஒழிக திருட்டு திராவிடம்

  Venkadesh KumarVenkadesh Kumar2 महिन्यांपूर्वी
 • பிஜேபி யின் சொம்பு தான் கே டி ராகவன்

  Ragu SRagu S2 महिन्यांपूर्वी
 • ஏண்டா சூர்யா திருட்டு திமுக வை சப்போர்ட் பண்ணுனா திருட்டு திமுக காரனுக அவனத்தூக்கிவச்சு பேசுவீங்க.திருட்டு கருணாநிதி கொள்ளை அடித்துக் கோடி கோடியாய் வச்சுட்டுப்போன கொள்ளை பணத்தை கொடுத்து எல்லா டிவி சேனல்களிலும் திருட்டு திமுகவுக்கு ஆதரவாக அரசியல் விவாதம் நடத்துவீங்க.2021 தேர்தலில் திருட்டு திமுக டிபாசிட் கூட வாங்காது.

  Suriya Moorthy NSuriya Moorthy N2 महिन्यांपूर्वी
 • அப்படி தான் சூரியா சொல்லுவார் போடா

  நீதிக்கு என்ன விலை Breezeநீதிக்கு என்ன விலை Breeze2 महिन्यांपूर्वी
 • நீதி மன்றம் மவது மைராவது நு சொன்ன H ராஜ சொன்னேனே அப்போ இந்த சுப்பரியமணியன் கவட்டுகுள்ள பேன் பாக பொய்ருந்தான ?

  நீதிக்கு என்ன விலை Breezeநீதிக்கு என்ன விலை Breeze2 महिन्यांपूर्वी
 • Good debate....

  jothi ganeshjothi ganesh2 महिन्यांपूर्वी
 • கேடி ராகவன்

  rKrishnaveni cbseaprKrishnaveni cbseap2 महिन्यांपूर्वी
 • சூர்யா மேஜர் ஆனது ராகவனுக்கு எப்படி தெரிந்தது என எதாவது சங்கி விளக்கவும்

  sreeni vasansreeni vasan2 महिन्यांपूर्वी
 • ரெங்கராஜன், நீங்கள் திருமணத்திர்காக பெண் பார்க்க செல்கிறீர்கள். பெண்ணை மட்டும் பார்த்து விட்டு திருமணத்தை நடத்தி விடுவீர்களா? பெண்ணின் குடும்பம் சுற்றத்தார் பற்றி எல்லாம் விசாரிப்பீர்கள். பெண் என்ன படித்துள்ளார். எங்கு வேலை செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் அவரின் நடத்தை எப்படி. தாய் த‌ந்தை பின்னணி என்ன. இப்படி பலவற்றையும் விசாரிப்பீர்கள். அது போலத்தான் சூரியா அவர்களும் தான் உதவி செய்யும் மாணவன் ச‌ரியான தேர்வுதான என்று பார்க்கிறார். அதற்க்காக அந்த மாணவனின் மதிப்பெண் சான்றிதழ்லை பார்க்கிறார். அவனிடம் நேரில் பேசுகிறார் இது எப்படி தவறாகும். அவன் உண்மைலேயே ஏழை குடும்பத்தை சேர்ந்தவனா என்பதை தெரிந்து கொள்ள மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார். இது எப்படி தவறாகும். அடுத்து "மனுநீதி தேர்வு" என்று சூரியா பேசுகிறார் என்று சொல்லுகிறீர்கள் .இப்போது மனுநீதியை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை. மனுநீதி அமுலில் இல்லை என்று சொல்லுகிறீர்கள். இந்து மதத்தை எப்படியாவது இழிவு படுத்த வேண்டும் என்று சிலர் செய்கிற வேலை இது. என்றும் சொல்லு கிறீர்கள். த‌ந்தை பெரியார் சொன்னா கருத்துகளை யாரும் 100%ஏற்று கொள்ள வில்லை. ஆனால் நீங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்னா கருத்துகளை பல முறை மணிகணக்கில் ஆவேசமாக விமர்சனம் செய்ய வில்லையா. அவர் அறக்கட்டளையில் ஏதோனும் முறைகேடு செய்திருக்கிறாரா. அப்படி ஏதும் நடந்திருந்தாலும் அதை பேசுவதற்கு உங்களுக்கும் எனக்கும் ஏன் யாருக்கும் உரிமை இல்லை. ஏனென்றால் நாம் யாரும் அவர் அறக்கட்டளைக்கு 5 பைசா கொடுத்ததில்லை. இது உங்களுக்கே தெரியும். ஆயிரக்கணக்கான ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி வழங்கும் கடவுளாக அவர் இருக்கிறார். எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் ” - நல்ல தூய்மையான பணி செய்யும் அவரை அசிங்கப் படுத்த வேண்டாம்.சுட சுடத்தான் சங்கு வெண்மைஆகும். நீங்கள் எவ்வளவு அவதூறு சொன்னாலும் சூரியா இன்னும் அதிகமாக பிரகாசிப்பார். சூரியா அறக்கட்டளை பற்றி நீங்கள் பேசியது முழுக்க முழுக்க அசிங்க மானது. கேவலமானது. வெட்கப்பட வேண்டியது. மத்திய அரசுசை குறை சொல்பவர்களை எப்படியாவது அசிங்கப் படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். களத்தில் நின்று பணி செய்யும் அவருக்குதான் அதன் வலி தெரியும். AC அறையில் நான்கு பேரை துணைக்கு வைத்துக் கொண்டு நினைத்ததெல்லாம் எழுத கூடாது. நீங்கள் அடிக்கடி "ரஜனி அநியாயத்துக்கு ரொம்ப நல்லவரா இருக்காரு" என்று சொல்லுகிறீர்களே அந்த நல்லவர் அறங்காவலராக இருக்கும் பள்ளி கூடம் 10 கோடி வாடகை பாக்கி. பல மாதங்கள் ஆசிரியர்களுக்கும் டிரைவர் வாட்ச்மேன் ஆகியோருக்கும் சம்பள பாக்கி. இதை பற்றி பேசுவீர்களா. பேசமாட்டீர்கள். ஏனெ‌ன்றா‌ல் இதுவும் ஒரு வகை மனு நீதியே.

  Natarajan ChinnaiyanNatarajan Chinnaiyan2 महिन्यांपूर्वी
 • ஐயா அருணன் போன்றவர்களால்தான் கம்யூனிஸ்ட் கரைந்துபோனது

  Karunanithi RKarunanithi R2 महिन्यांपूर्वी
 • SRM College owner natathum Tv yil..Neet ethirpu Sagajam

  vvgiri girivvgiri giri2 महिन्यांपूर्वी
 • H. Raja சொன்ன சொன்ன சரியா...

  Selvam SomuSelvam Somu2 महिन्यांपूर्वी
 • Oooohhhh Raagavaaa... dei nee yen kathura'nu romba nerathuku peragu thaan da purinjithu.... unna maathiri paapaanuga, kaasu selavaaaguthunu, enga pasanga sethaalum paravaala'nu echa porikinga maathiri thirudi thingirathhu pareetchai'ku peru thaane NEET... athathaan mariachi seringa.... ade wasteland nonna... tamilnadu aruvulla maanilam.... soranai irukku kathuraan... mathaven puriyaama shock'la irukaan... 5 years kalichu vanthu ungala soot.... adipaanuga appo saavungada....

  Amarnath SivalingamAmarnath Sivalingam2 महिन्यांपूर्वी
 • Arunan dmk kitta paisa vaangi katchi nadatharaan, Arunan loosu

  Chicago FoxlakeChicago Foxlake2 महिन्यांपूर्वी
 • why not debating srm collecting more than 1 crore for medical seat

  rock timerock time2 महिन्यांपूर्वी
 • lakshmanan dmk kai coolie why these fellows not condemen skiping 9th class and 11 th and degrading tamil students education standard

  rock timerock time2 महिन्यांपूर्वी
 • மிக மிக தேவையான ஒன்று சூர்யா கருத்து

  Lithi LithiLithi Lithi2 महिन्यांपूर्वी
 • Dai Ragavan .. Nee oru high court .. kevalamana jenmam

  Raj KumarRaj Kumar2 महिन्यांपूर्वी
 • பத்திரிக்கையாளர் கேள்வி ஏற்ற தாழ்வு கல்வியை உங்கள்பதில் மொழிகளைபற்றியது சட்டமும் இப்படித்தானோ முதலில் சமமான கல்வி திட்டத்தை கொண்டு வா நீட்டை சர்வ சாதரனமாக ஏற்போம்

  Mydeen TenkasiMydeen Tenkasi2 महिन्यांपूर्वी
 • S p லட்சுமனன் அருமையான விழிப்புனர்வு கருத்து ரஞ்சன் கோகாய் ஒரு தலைபட்ச தீர்ப்பால் மாநிலங்களவை பதவி இந்த கேடுகெட்ட பதவி தேவையா அதற்கு வேற வேலை பார்த்து இருக்கலாம் ரஞ்சன் கோகாய்.

  M jubeerali M jubeeraliM jubeerali M jubeerali2 महिन्यांपूर्वी
 • Frad modi

  M jubeerali M jubeeraliM jubeerali M jubeerali2 महिन्यांपूर्वी
 • he unable to clarifies where suriya is doing politics

  Sadik MohamedSadik Mohamed2 महिन्यांपूर्वी
 • தரு எஸ் பி அவர்களே இந்த நீட்டுக்கு முன் மரணம் எதுவும் வரவில்லையே அத பத்தி ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். அப்ப யாரும் டாக்டர் ஆகவில்லையா . இல்ல அப்படி படித்து டாக்டர் ஆனவர்களுக்கு தகுதி எதுவும் இல்லையா.

  Sikkandar FaizeeSikkandar Faizee2 महिन्यांपूर्वी
 • 10ம் வகுப்பு தேர்வும் நீட் தேர்வும் ஒன்றா? வினோதமான பேச்சுக்களை இந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே கேட்க முடியும்.

  ராஜ்குமார்ராஜ்குமார்2 महिन्यांपूर्वी
 • நாதாரி ராகவன்

  Karthik KarthikKarthik Karthik2 महिन्यांपूर्वी
 • அர்ஜுனன் சார் சொன்னது போல் தமிழ் கள்ளூரி தமிழ் மாணவர்களுக்கு மட்டும்தான்.

  kasi nathankasi nathan2 महिन्यांपूर्वी
 • அந்தந்த மாநிலத்தில் அந்த மாநில மானவர்களுக்குத்தான் கல்லூரியில் இடம் கொடுக்க வேண்டும்.

  kasi nathankasi nathan2 महिन्यांपूर्वी
 • BJP Raghavan oru tevidiya payan.....

  Simon JosephSimon Joseph2 महिन्यांपूर्वी
 • மானவர்கள் தளியை அவிள்க்க சொன்னதாக கேள்வி பட்டேன் அதேசமயம் பூணூலை அவிர்க்க சொல்ல வில்லை என்று சொன்னார்கள் இதுபற்றி உங்கள் கருத்து.

  kasi nathankasi nathan2 महिन्यांपूर्वी
 • ராகவன் தான் பேசுவது தவறு என தெரியும்.கொள்கையற்ற கட்சி தலைமையின் பதவி நிர்பந்தம்

  Chandran ChandranChandran Chandran2 महिन्यांपूर्वी
 • Agaram is serving the poor in a big way.kudos to Mr Sivakumar & his family

  Varnan ThirugnanasambandanVarnan Thirugnanasambandan2 महिन्यांपूर्वी
 • Mr Ragavan points regarding the management quota in private medical college are 100% true Big money, capitation fees are beyond the common man capabilities

  Varnan ThirugnanasambandanVarnan Thirugnanasambandan2 महिन्यांपूर्वी
 • நீ மன்றங்கள் பிராமணர்களை தன்டித்திருக்கிறார்களா?

  kasi nathankasi nathan2 महिन्यांपूर्वी
 • நீதிமன்றம் எச். ராஜா வையோ அல்லது எஸ்.வி.சேகரையோ தன்டித்திருந்தால் நீதிமன்றத்துக்கு மரியாதை இருந்திருக்கும்.

  kasi nathankasi nathan2 महिन्यांपूर्वी
 • அதாவது ராகவன் மருத்துவ கல்லூரி அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு அதை புரிந்து கொள்ளுங்கள் இறப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தானே தவிர மற்ற மாநிலத்திற்கு இல்லை காரணம் அங்கள நீட்தேர்வு இவ்வளவு கடுமையாக பயன்படுத்தவில்லை இங்குதான் கடுமையாக பயன்படுத்துகிறார்கள் காரணம் இந்தி பேசுபவர்கள் மற்ற மாநிலத்தவர்கள் எங்களுடைய காலேஜி களில் சேர்ப்பதற்கான இதுவும் ஒரு வழி மற்றொன்று தனியார் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் கலைஉருவாக்கி அதில் பணம் சம்பாதிக்க வைப்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள் நான் ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்கிறேன் ராகவனிடம் மக்களுக்காக அரசா இல்லை அரசுக்காக மக்களா இந்தக் கல்விக் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் விட்டு விடுவதுதானே அதுதானே மக்களாட்சி உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை திணிப்பதில் இவர்களுக்கு இவ்வளவு பிடிவாதம் இருக்கிறது என்றால் இதில் ஏதோ ஆர்எஸ்எஸ்கும் பிஜேபிக்கும் ஆதாயம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்

  paramasivam aparamasivam a2 महिन्यांपूर्वी
 • அதாவது ராகவன் எங்களுடைய கோரிக்கை பத்தாம் கிளாஸ் 12 கிளாஸ் பாசோ வெயில் ஓ இது எங்கம்மா நிலத்தினுடைய உரிமை கல்வி எங்களுடைய தமிழ்நாடு கல்வியில் என்ன குறைகள் கண்டுபிடித்தீர்கள் நீட்டிக் கொண்டு வருவதற்கு காரணம் வட இந்தியர்களை தமிழ்நாட்டில் ஊடுருவ செய்து எங்களால் சம்பாதித்து கட்டப்பட்ட கல்லூரிகளில் அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் அதுதானே உங்களுடைய ஆசை அதுதானே நீட் தேர்வை கொண்டு வந்ததற்கு காரணம் புரிகிறதாராகவன் மாறி ஆயிரம் பேரில் ஒரு லட்சம் பேர் வந்தாலும் கூட தாமரை மலராது இந்த நீட் தேர்வு நாளும் பணமதிப்பிழப்பு ஒரே கல்விக் கொள்கை முறை இதற்கெல்லாம் எதிர்ப்பு வலுத்து வருகிறது அதனால் தான் நீதிமன்றங்களில் குறை கூறும் அளவுக்கு மக்கள் சென்றிருக்கிறார்கள் நீதி அரசர்கள்தவறான நீதியை அரசாங்கத்துக்கு வழங்கிவிட்டு அவர்கள் பணி ஓய்வு பெறும்போது ஓய்வுக்குப் பிறகு அரசாங்கத்திடமிருந்து அவர்கள் எதிர்பார்ப்பது சில ஆதாயங்களை கடந்த ஐந்து ஆறு ஆண்டுகாலம் பிஜேபி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது நாலு நீதியரசர் களுக்கு அவர்கள் கூறிய தீர்ப்புக்கள் அரசாங்கத்துக்கு சாதகமாக அமைந்து உள்ளதுஅவர்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக இருப்பவர்கள் என்று மக்களுக்கு சந்தேகம் வலுத்து வருகிறது இன்னும் இன்னும் காரணம் அவர்கள் கூறிய தீர்ப்பு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தீர்ப்பு அவர்கள் பணி ஓய்வு பெற்ற உடனே அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு அவர்களுக்கு சன்மானம் இந்த பிஜேபி அரசால் வழங்கப்படுகிறது இந்த இடத்தில் தான் தவறு நடக்கிறது நீதி இழந்துவிட்டதுநீதியரசர்கள் மேல் இருந்த மரியாதை போய்விட்டது அவர்கள் ஒரு அரசியல்வாதிகளுக்கும் ஒருபடி கீழே இறங்கிப் போய் வேலை செய்கிறார்கள் இது ராகவனால் மறுக்க முடியுமா 300 ஆண்டு காலமாக ஆரியர்களிடம் சிக்கிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறோம் கடந்த 70 ஆண்டு காலமாக திராவிடம் இடம் சிக்கிக்கொண்டு தவிக்கிறோம் இதுதான் தமிழனுக்கு ஏற்பட்ட ஒரு அநீதிகுலக்கல்வி கொண்டு வந்திருக்கிறார்கள் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இந்தி முக்கியத்துவம் கொடுக்கும் பொழுது இவர்கள் கடவுளை கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்தி வருகிறார்கள் இந்த தமிழ் மக்கள் பாவம் ஐயோ கடவுளே நம்பி ஏமாந்து மோசம் போய் இருக்கிறது இந்த தமிழினம் கடந்த 500 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடைக்கிறது இதை மீட்க யாராலும் முடியாது நன்றி

  paramasivam aparamasivam a2 महिन्यांपूर्वी
 • Mr Lakshmanan points are crystal clear

  Varnan ThirugnanasambandanVarnan Thirugnanasambandan2 महिन्यांपूर्वी
 • Ariyan have no respect for laws They are lowlives

  Saroja KriegSaroja Krieg2 महिन्यांपूर्वी
 • Bjp won't stop until they turn into Bihar

  Saroja KriegSaroja Krieg2 महिन्यांपूर्वी
 • பிராமண மதம் இந்து மதத்தை விட்டு வெளியேறனும்

  Red rose HumanRed rose Human2 महिन्यांपूर्वी
 • If bjp win in our land it must be a voter fraud

  Saroja KriegSaroja Krieg2 महिन्यांपूर्वी
 • Rss bastards are stealing our Tamils government jobs

  Saroja KriegSaroja Krieg2 महिन्यांपूर्वी
MRworlds