கிராமத்துல எப்போ பார்த்தாலும் ஜாதி தகராறுதானா? -S. P. Jananathan | Labam | Vijay Sethupathi

15 सप्टेंबर, 2020
49 978 वेळा पाहिला

#Labam Making
In this interview, S. P. Jananathan talks in detail about his latest film Labam.S. P. Jhananathan is an Indian film director and producer. His first film as director - Iyarkai won the National Film Award for Best Feature Film in Tamil in 2004.Laabam is written and directed by S. P. Jananathan. It stars Vijay Sethupathi, Shruti Haasan with Jagapathi Babu, Sai Dhanshika and Kalaiyarasan in pivotal roles. Ramji was hired as cinematographer, while D. Imman is the music composer. Principal photography for Laabam commenced on 22 April 2019
00:00 Start
01:30 Lockdown
07:30 Shruthi Haasan
10:00 Laabam
15:21 Farmer Issue
22:09 Awareness
26:00 Annamalai IPS
27:30 Pa Ranjith/Mari Selvaraj
28:20 Rajini Political entry

CREDITS
Reporter & Host - Sana,Camera - Muthukumar & Ramesh Kannan Edit - Guna
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

टिप्पण्या
  • Jananathan. When I heard people are waste, great sir what a bold statement 100% true sir. You really blessed for being like this as in real there are not many who can be like this in reality though financially it’s very hard to survive but hats off. You should get paid more one of the few good man with good thinking. God bless you sir. You need to live long to take good movies for people

    PANDURENGAM SURESHPANDURENGAM SURESH4 दिवसांपूर्वी
  • Atlast:Enna edhirthalum paravala, Vazharchiya irundha nalladhu ..

    azarudeen jaheerazarudeen jaheer6 दिवसांपूर्वी
  • 27:55 தெளிவான பார்வை,பதில், உண்மையும் கூட... ரஜினி அதுக்குலாம் ஓத்து வர மாட்டாரு...

    Samuel JohnsonSamuel Johnsonमहिन्यापूर्वी
  • நெறய book padikuraapla மனுசன்

    Sri தரன்Sri தரன்2 महिन्यांपूर्वी
  • Good to have such sensible filmmakers in Tamilnadu..I appreciate the way he respects and looks forward to the present day youth

    KumarKumar2 महिन्यांपूर्वी
  • சுதந்திரத்திற்கு நான் இது வரை கேள்விப்படாத விளக்கம் அருமை... இங்கே கிடைத்தது சுதந்திரம் இல்லை ஒப்பந்தம்?

    Abdul KadherAbdul Kadher2 महिन्यांपूर्वी
  • 👌👏👏👍👍🙏

    Rajkumar AnbazhaganRajkumar Anbazhagan2 महिन्यांपूर्वी
  • SP unga padathula work pandra ellarkum ore salary ah?

    ajay anandhajay anandh2 महिन्यांपूर्वी
  • sir itumariaa karutukal ullaa padangalaa edungaa....pls

    Lenin KumarLenin Kumar2 महिन्यांपूर्वी
  • avar entha MRworlds channel pathi soldraru

    Vicky JohnVicky John2 महिन्यांपूर्वी
  • Sarakkai Sankarailingam....

    Jai SinghJai Singh2 महिन्यांपूर्वी
  • Sir dhayavu senju peraanmai la vandha econ class scene maadhiri oru full commercial padam edunga.. Indha kaalathula nalla odum

    v pramodv pramod2 महिन्यांपूर्वी
  • Very good Dircteor of kollywood Favorite movie on இயற்கை

    Mohamed FayasMohamed Fayas2 महिन्यांपूर्वी
  • Super Sir

    Vimal RajVimal Raj2 महिन्यांपूर्वी
  • Ungalooda interview ithuvarai onnukooda miss pannala sir. Communisatha unmaiya unarntha orutharooda,,, thelivaana thevaiyaana communisathooda valarchiyadaintha kolgaiyai unargirean... Arivai thiranthu vaithathirku mikkka Nandri sir.

    chella muthuchella muthu2 महिन्यांपूर्वी
  • We will support your file SPJ Anna

    Vinoth ArumugamVinoth Arumugam2 महिन्यांपूर्वी
  • 20:30 absolutely true.. There is sugarcane plant nearby walajabath... Next to paalar.. Getting shocked to know the real reason behind it..

    Panimozhi JothiPanimozhi Jothi2 महिन्यांपूर्वी
  • அந்த பெண்ணு பாவம் கிழிந்த பேண்ட் போட்டுக்கு விகடன் ல சம்பள கொடுக்கல போல

    Ram2 RavananRam2 Ravanan2 महिन्यांपूर्वी
  • That sarcastic laugh 😂 from him when told that Annamalai was a farmer 😂

    Sathieswar BSathieswar B2 महिन्यांपूर्वी
  • நல்ல இயக்குனர் சிகப்பு ஓங்குக தோழரே

    PRABHU CHOPRAPRABHU CHOPRA2 महिन्यांपूर्वी
  • Iyarkai is the one of the best movie...in tamil cinema

    தமிழ் குடில்தமிழ் குடில்2 महिन्यांपूर्वी
  • கம்யூனிசம் பேசறீங்க சரி. கம்யூனிசத்தை முழுதாக பின்பற்றும் சீனா ஏன் தன் இன தாய் மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. உலகெங்கும் தன் அனைத்து சிந்தாத கொள்கையில் உள்ள அனைத்து நாடுகளும் தன் இன தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது இது யதார்த்தமான கள நிலவரம். நீங்க எல்லாரும் தெலுங்கன், மலையாளி, கன்னட இவர்களை படத்தில் நாயகனாக அறிமுகப்படுத்தி தலைவனாக்கிடுங்க. தமிழன் எப்போது கைதட்டி விசில் அடித்து விட்டு அடிமைகளாக இருக்கனும். தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு நடிப்பு வராதா எவ்வளவு பேர் உள்ளனர் முதல்ல நல்ல பல இளைய தமிழ் நடிகர்களை உருவாக்குக. ஷாம் மலையாளி, ஜீவா தெலுங்கர், ஜெயம் ரவி தெலுங்கர், ஆர்யா மலையாளி, விஜய் சேதுபதி தெலுங்கர் இப்படி உங்க படத்துல எல்லாமே பிறமொழி நாயகர்கள். முடிந்தால் இதுல புரட்சி செய்க ஏனென்றால் பிற மொழியாளர்கள் தொடர்ந்து தன் சுய லாபத்திற்காக இங்கு அரசியலை, ஊடகத்தை, கலைத்துறை இவற்றை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    அறிவாயுதம் அறிவாயுதம்அறிவாயுதம் அறிவாயுதம்2 महिन्यांपूर्वी
  • சூப்பர் 👍👍👍

    chennaikku vaadachennaikku vaada2 महिन्यांपूर्वी
  • present useful reality message, thanks

    STAR & STARS Film AcademySTAR & STARS Film Academy2 महिन्यांपूर्वी
  • Jananathan sir has good Social responsibility very nice director mental anchor samooga virothi eppa politics vantharu avar vanthutaru innum katchi start pannalainu solra

    vijaykumar ramaswamyvijaykumar ramaswamy2 महिन्यांपूर्वी
  • ஆமா...நீ கக்கூசுல உஸ் அடிச்சிகிட்டு இருக்கும் போது வந்து சொன்னாரு தலைவர் அரசியலுக்கு வரலனு...ஏன்டா அவன் அவன் இப்படி கழிரிங்க அவரபாத்து

    Best of BestBest of Best2 महिन्यांपूर्वी
  • ada kirukaaaa

    Tamil Tempting TalkTamil Tempting Talk2 महिन्यांपूर्वी
  • அற்புதமான படைப்பாளி நலம் பெருக வளம் பெருக

    vijay ragavenderavijay ragavendera2 महिन्यांपूर्वी
  • Super super

    Nemo RajaNemo Raja2 महिन्यांपूर्वी
  • Love you sir 😘

    Medical LearningMedical Learning2 महिन्यांपूर्वी
  • தெளிவான கருத்து

    Deena ThayalanDeena Thayalan2 महिन्यांपूर्वी
  • This must trend !!! Waiting for Laabam

    bharath sethubharath sethu2 महिन्यांपूर्वी
  • Super

    Diya SriDiya Sri2 महिन्यांपूर्वी
  • He looks so simple but highly intelligent. How many of you agree ? 👇

    VINOTH KUMARVINOTH KUMAR2 महिन्यांपूर्वी
  • 👏👏👏👏👏

    sathish usathish u2 महिन्यांपूर्वी
  • If I have money, I will produce all your movies.

    Shanmugam GovinthasamyShanmugam Govinthasamy2 महिन्यांपूर्वी
  • பேராண்மை படத்தில் வரும் இரண்டு நிமிட காட்சிதான் நான் பொருளியல் பாடத்தை முதுநிலை படிப்பு வரை படிக்க காரணமாக இருந்தது. இந்த பேட்டியும் மிகச் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    Lakshmi NarashimmanLakshmi Narashimman2 महिन्यांपूर्वी
  • 24.37 la oru question & after that smile. Paah Ultimate sir

    Karthik RAJAKarthik RAJA2 महिन्यांपूर्वी
  • Salute Mr. S. P. Jananathan

    D**S**KD**S**K2 महिन्यांपूर्वी
  • Ur the best human being sir.. ur view point always different.. for example.. paranmai, e.. nobody tells these matter.. we love you always sir..

    kavi rani15kavi rani152 महिन्यांपूर्वी
  • He is the best always என்ன ஒரு ஆழமான சிந்தனை 🙏

    Rcp PurusothamanRcp Purusothaman2 महिन्यांपूर्वी
  • India's best director. We are waiting for your upcoming films.... Keep rocking...

    yuvaraj rajyuvaraj raj2 महिन्यांपूर्वी
  • இயக்குனர் அவர்களின் நேர்காணல் நல்ல தகவல் களஞ்சியம்.

    MARI MUTHUMARI MUTHU2 महिन्यांपूर्वी
  • இயக்குனர் அவர்களின் நேர்காணல் நல்ல தகவல் களஞ்சியம்.

    MARI MUTHUMARI MUTHU2 महिन्यांपूर्वी
  • You always inspiration sir🙏🙏

    Mani MaranMani Maran2 महिन्यांपूर्वी
  • Sir bahubali lam onnume illa unga padathukku munnadi.....all sensible movies....

    Parisutharaj 87Parisutharaj 872 महिन्यांपूर्वी
  • தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரியாத இயக்குனர். இவர் சம்பாதிக்க வந்த கலைஞன் அல்ல! சாதிக்க வந்த கலைஞன்.

    கண்ணன் நாம் தமிழர்கண்ணன் நாம் தமிழர்2 महिन्यांपूर्वी
  • ரஜினி அரசியலுக்கு வந்துட்டா நீ என்ன பண்ணுவ .உன்னை போன்ற கருப்பு அடுகள் நிறைய இருக்கு தமிழ் நாட்டில்

    star85 sanstar85 san2 महिन्यांपूर्वी
  • Jana sir you are gift to world cinema

    Selvaprabakaran KaruppasamySelvaprabakaran Karuppasamy2 महिन्यांपूर्वी
  • Vera level of thinking sp jananathan sir...

    Rahul JuanRahul Juan2 महिन्यांपूर्वी
  • Kalapadam illatha padam (sp jana sir) A fanboy from iarkai 😊👍🏻

    Damn ClickerDamn Clicker2 महिन्यांपूर्वी
  • 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙யாருக்கு வருமானம் வருவதில்லை? கரும்பு தோட்டகாரணுக்கா? இல்லை அந்த தோட்டத்தில் காலம் காலமாக வேலை பார்பவனுக்கா? ஏன்னா.. தோட்டம் தொரவு வைத்திருப்பவனின் பிள்ளைகள்தானே பெரும்பாலும் பொறியாளர், மருத்துவர், வட்டி கடைக்காரர், மைனர், ஊர் தலைவர் என்று சிறப்பாக வாழ்கிறார்கள்... ஆனால் விவசாய கூலிகளின் பிள்ளைகள் வாழ்வு?????

    PRVPRV2 महिन्यांपूर्वी
  • நீங்கள் இயக்குனராக இருப்பது, தமிழ் சினிமா தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்கு சமம். அண்ணன் தளபதி விஜய், அண்ணன் சூர்யா, போன்ற தமிழ் நடிகர்கள் இவருடைய படத்தில் நடிக்க வேண்டும். தமிழன்

    John KAPJohn KAP2 महिन्यांपूर्वी
  • (லாபம்=ஊழல்) எப்போ ஒரு மனுஷன் 8 ரூபாய் பொருள 10 ரூபாய்கு வாங்கி அத 12 ரூபாய்கு லாபம் நோக்கதுல விக்கிறநோ அப்பவே ஊழல் வந்துருது...

    Muthu RajaMuthu Raja2 महिन्यांपूर्वी
  • Iyarkai🔥antha oru padam pothum...He is legend 🔥

    Kowsalya PerumalKowsalya Perumal2 महिन्यांपूर्वी
  • சிறப்பு

    mani riffamani riffa2 महिन्यांपूर्वी
  • Jana and Sana interview njoyed a lot,bahubali ya idu 5 years ha edukarduku😂👌much interesting moments for sana🤣👌waiting fpr labam 😍🤩🤩🤩🤩

    Mani GandanMani Gandan2 महिन्यांपूर्वी
  • லாபம் பார்க்க வாழ்த்துக்கள் Jana sir

    sarath kumarsarath kumar2 महिन्यांपूर्वी
  • எல்லா உண்மையையும் solitringa மார்க்கெட் எப்டி புடுச்சு neega லாபம் பார்க்க poringanu பயமா இருக்கு, தோழர், நிச்சயமாக யூத் கல யோசிக்க வைக்கும்

    Sen SanSen San2 महिन्यांपूर्वी
  • One of my favourite directors... Straight forward man

    Shaik MohammedShaik Mohammed2 महिन्यांपूर्वी
  • Can we have more sessions with him please?

    Puneeth ShankarPuneeth Shankar2 महिन्यांपूर्वी
  • Madras marx

    venkat srinivasanvenkat srinivasan2 महिन्यांपूर्वी
  • Good Interview, Awesome speech by Sir. Jaganathan. bayapadama kelvi keluma

    Sridhar GnSridhar Gn2 महिन्यांपूर्वी
  • Neenga vera level sir. Hats off to u

    Personal InstinctPersonal Instinct2 महिन्यांपूर्वी
  • முதலில் தோழர் அவர்களுக்கு நன்றி நான் பெரிதும் மதிக்கக்கூடிய இயக்குனர் கம்யூனிசம் என்றால் என்ன அதன் புரிதல் என்ன ஒவ்வொரு படத்தின் மூலமாக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் தோழர் தொடர்ந்து உங்களுடைய படங்கள் சமூகத்துக்கு தேவை

    Bhuvan KBhuvan K2 महिन्यांपूर्वी
  • அருமை

    Suriya TapithaSuriya Tapitha2 महिन्यांपूर्वी
  • 100% realty interview......98% police 98% loyer 98% polticition are the only reason for corrupted India....

    ADC NewsADC News2 महिन्यांपूर्वी
  • He is always frank and honest

    sachi danandansachi danandan2 महिन्यांपूर्वी
  • Genius sir neenga

    Andavar GaneshAndavar Ganesh2 महिन्यांपूर्वी
  • ORIGINAL மனிதன்

    Alpha Ace ProductionsAlpha Ace Productions2 महिन्यांपूर्वी
  • தமிழ் சினிமாவின் மாற்று சிந்தனை இயக்குனர்👌👌👌பொதுவுடைமைவாதி👌👌👌👌

    Raja Rajan TRaja Rajan T2 महिन्यांपूर्वी
  • Jana us totally logical and honest , unlike vikadan.

    PadmajaPadmaja2 महिन्यांपूर्वी
  • இந்திய சுதந்திரம் என்பது ஒரு ஒப்பந்தம், மிக தெளிவான விளக்கம் இதான் உண்மை, அதுக்கு வெள்ளகாரன் தேர்ந்தெடுத்த ஆட்கள் தான் இந்த ஆரிய பிராமனர்கள்

    mohan balamohan bala2 महिन्यांपूर्वी
  • Knowledge 🔥🔥🔥

    Mohamed SuhailMohamed Suhail2 महिन्यांपूर्वी
  • thalaivar @ 28:25

    Balakumaran MathialaganBalakumaran Mathialagan2 महिन्यांपूर्वी
    • Thank you

      RajaRaja2 महिन्यांपूर्वी
  • Intha mathiri interview 🙌 podunga pa

    ashok kumarashok kumar2 महिन्यांपूर्वी
  • நாங்கள் முன்னெடுக்கிறோம் உங்களது சித்தாந்தத்தை

    பால் காரன்பால் காரன்2 महिन्यांपूर्वी
  • One of my fav director & underrated directed in Indian Cinema

    M. Senthil KumarM. Senthil Kumar2 महिन्यांपूर्वी
  • Sp.j sir. மிகச்சிறந்த இயக்குனர்,அறிவாளி,உலக அரசியல் நன்கு அறிந்தவர் இவரை போன்ற Legend ஐ பேட்டி காணும் போது சிறந்த பேட்டியாளரை வத்து பேட்டி எடுங்கள் அப்போதான் பேட்டியும் சிறப்பாக இருக்கும் அவருக்கும் மரியாதை செய்தது போல் இருக்கும். இவரிடம் நல்ல கேள்விகள் கேட்டால் நமக்கு நல்ல அறிவான பதில்கள் கிடைக்கும்

    Ranjigowratha RanjigowrathaRanjigowratha Ranjigowratha2 महिन्यांपूर्वी
  • இயற்கை ,பேரண்னம ,ஈ, மற்றும் சமுதாய பொது உனடனம பாடங்களை எடுத்து இயக்குநர் இப்போது இந்தியா உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளின் எப்படி இந்தியா மக்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எமரதத்தி இயற்கை கூட்டம் இது மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளின் னககூலி இருக்கும் மாநில அரசு அதன் அடினமகள் மக்கள் கடு கொள்ளாத அரசு

    varun prakashvarun prakash2 महिन्यांपूर्वी
  • Bro who's that youtuber

    Murthi SMurthi S2 महिन्यांपूर्वी
  • இயற்கை படத்துல பிடல் பத்தி தெரிஞ்சிகிட்டவங்கள்ல நானும் ஒருத்தன் 😊

    Thamizh MaganThamizh Magan2 महिन्यांपूर्वी
  • Indha kalatthel ippade yum oru director indha cenema thurai ongali vaza vaikum ungal karutthukkall saga manethragall idam sendradayum neengal pallandu vaaza pratthekkurom

    noor dheennoor dheen2 महिन्यांपूर्वी
  • Finally Mature host from Vikatan !! What an interesting interview!! Please do help Jananathan coz he is trying tell stories of the reality of Tamil Nadu unlike crap movies Shankar !!!

    thiru seelanthiru seelan2 महिन्यांपूर्वी
  • தமிழ் சினிமாக்கு இவர் ஒரு வரம்..

    KARTHICK PKARTHICK P2 महिन्यांपूर्वी
  • தந்தை SP ஜனநாதன் அய்யா அவர்கள் சிந்தனைக்கும் எண்ணத்திற்க்கும் இனி அவர் வாழ்க்கையில் எந்த துயறும் இல்லாது கொள்கைகளை நிறைவேற்ற எண்ணும் மகன் த்

    Black TicketBlack Ticket2 महिन्यांपूर्वी
  • மிக அருமையான சமூக சிந்தனைவாதி வாழ்த்துக்கள் 👏👌👏

    sivanandham Elangovansivanandham Elangovan2 महिन्यांपूर्वी
  • He is Genius' & UniversàL Çinema Director

    RR RRRR RR2 महिन्यांपूर्वी
  • Super sir neenga

    gopal venugopal venu2 महिन्यांपूर्वी
  • Good and Bold director.... Hats off sir 👍👍👍

    ManikandarajanManikandarajan2 महिन्यांपूर्वी
  • பல அதிர்ச்சிகரமான விடயங்களை பேசுகிறார் இயக்குனர்.

    பெலிக்ஸ் ராஜ்பெலிக்ஸ் ராஜ்2 महिन्यांपूर्वी
  • தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

    gnanam sambandamgnanam sambandam2 महिन्यांपूर्वी
  • This director...communism ✊

    PRAKASH APRPRAKASH APR2 महिन्यांपूर्वी
  • Poor choice of questions ☹️

    Tamil Movie SongsTamil Movie Songs2 महिन्यांपूर्वी
  • பாவம் உழைப்பு (சுரண்டல்) சாபம் உபரி உழைப்பு (தரகு) லாபம் சாதி அரசியல் lobbying ( fraud) இந்தியா இந்து சாதி இடஒதுக்கீடு ...... சாதி தான் இந்தியா சாதி தான் அரசியல் சாதி தான் சினிமா சாதி தான் உழைப்பு சாதி தான் உபரி உழைப்பு சாதி தான் விவசாயம் சாதி தான் மதம் மதம் தான் கோயில் பிராமணர் பெண்கள் களை பறிக்க முடியாது தெரியாது காரணம் சாதி அதை எளிதாக கடந்து செல்லும் திரு. ஜனநாதன் சமத்துவம் பேசுங்கஜி பாபாசகேப்ஜி பசும்பொன்ஜி இருவரும் இணைந்து நடிக்கும் படம் எடுங்க

    VARSHINI ASSOCIATESVARSHINI ASSOCIATES2 महिन्यांपूर्वी
  • Rare inter view. இயற்கை, ஈ, பேராண்மை, poram pokku, பொது உடமை.... மற்றும் பல முக்கிய பட இயக்குநர்....

    Vancouver வான் காVancouver வான் கா2 महिन्यांपूर्वी
  • 2021 NTK COMING SOON

    Fayas AhmedFayas Ahmed2 महिन्यांपूर्वी
    • 🔥🔥🔥🔥#naamtamizhar

      Ravi varmanRavi varman2 महिन्यांपूर्वी
  • மக்கள் தலைவர் 28.00----29.00💥💥💥👏👏👏👏💓💓💓

    Sathish KumarSathish Kumar2 महिन्यांपूर्वी
  • Thalaivaaa 28.00---29.00💥💥💥🔪🔪👏👏👏

    Sathish KumarSathish Kumar2 महिन्यांपूर्वी
  • ipo than cinima vikatan migasirandha manitharai porulatharam arintha iyakunarai interview panikinga.i want upto part-10

    lakshmi narasimman Lakshmi narasimmanlakshmi narasimman Lakshmi narasimman2 महिन्यांपूर्वी
MRworlds