கலகலத்த கூட்டணி; கலக்கத்தில் பாமக! -ரவீந்திரன் துரைசாமி பேட்டி | PMK | VCK | DMK | 2021 Alliance

19 सप्टेंबर, 2020
202 428 वेळा पाहिला

#PMK #VCK #DMK #ADMK #2021 #Election

PRESS CC: English Subtitles (For Promo only)
ஜீவசகாப்தன் | Jeeva Sahabthan | Ravindran Duraisamy
Subscribe to Liberty Tamil MRworlds Channel

Follow our Social media for regular updates

Facebook: facebook.com/LibertyMedianet/
Twitter: twitter.com/LibertyTamil

टिप्पण्या
 • 2 பேருமே திமுக சொம்புதாண்டா

  Vaithi GVaithi Gदिवसापूर्वी
 • ரவீந்திரன் துரைசாமி அவர்களே முதலில் உங்க நாடார் பணங்காட்டு படையைப் பற்றி பேசுங்கள் அடுத்தவர்களைப் பற்றி நீங்கள் ஒன்றும் பேசவேண்டாம் ஜாதி வெறி பிடித்தவன்

  R.karthik R.karthikR.karthik R.karthik3 दिवसांपूर्वी
 • தெளிவான அரசியல் புரிதல் இல்லாமல் உளறும் சாதிய பிசாசு ரவீந்திரன் துரைசாமி முதலில் தெரிந்து கொள் கல்வியாளர் ஐயா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலே பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தனியே நின்றே இரண்டாவது இடத்தை பெற்றது இந்திய ஜனநாயக கட்சி சுமார் இரண்டரை லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் வாங்கி எதிர்கட்சியான திமுகவையே பெரம்பலூரில் மூன்றாமிடம் தள்ளிய கட்சி ஐஜேகே என்பதை அறிந்து கொள் ரவீந்திரன் துரைசாமியே திராவிட இயக்கங்களை அலற வைத்த சமத்துவ தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா அவர்கள்

  பார்க்கவன் இளைஞர் பேரவைபார்க்கவன் இளைஞர் பேரவை6 दिवसांपूर्वी
 • இவன் ஒரு சங்கி😂 பணம் கொடுத்தால் வாந்தி எடுப்பான்

  BABUBABU8 दिवसांपूर्वी
 • Stalin joker ku en da support panreenga 😂😂😂😣😅😤😤 worsttt raaa

  DARKPRINCE FramesDARKPRINCE Frames10 दिवसांपूर्वी
 • நிறைய பேரு இங்க திமுக வெற்றி பெற வேண்டும்னு நினைக்குறீங்க ....... But தமிழ் சமூகம் - PMK , VCK வேனும் தமிழர்கள் திராவிடம் அடிமைகளாவதா ?? உங்கள் சண்டை மூலம் லாபம் திராவிடத்துக்கே ........ சிந்தியுங்கள் தமிழர்களே 🙄😏😤😤

  DARKPRINCE FramesDARKPRINCE Frames10 दिवसांपूर्वी
 • திமுக கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறும்.2021 ஸ்டாலின் முதல்வர்

  Venkat VijayVenkat Vijay10 दिवसांपूर्वी
 • Pamaka enbadhu .sudu doranai .eiladga.katche.peasadiga

  Gunasekaran JGunasekaran Jमहिन्यापूर्वी
 • True facts by Ravindhran sir..

  ganesh babuganesh babuमहिन्यापूर्वी
 • ஆத்தி., இவ்ளோ இருக்கஆ தேர்தல் ல. தல சுத்துது !

  Kulothungan SKulothungan Sमहिन्यापूर्वी
 • We Hindus respect thiruma anna bjp shameless sangi group bjp go to hell dogs

  Padma ParthasarathyPadma Parthasarathyमहिन्यापूर्वी
 • யோவ் துரைசாமி நீ உன் நாடான் சமூக "சைமன், கையாய் இருந்து பேசாத

  nithya nandannithya nandanमहिन्यापूर्वी
 • பெரிய கட்சி திமுக அதிமுகதமிழ்நாட்டில் அனைத்து கட்சி யும்தனித்து போட்டியிட முடியாது கூட்டணி பின்னடிபோறகட்சி

  Dhanasekar ShanmugamDhanasekar Shanmugamमहिन्यापूर्वी
 • Pmk possible winning seats:(with admk & BJP alliance) (Max:7 to 10) 1.Jayamkondam 2. Papireddipatti 3.Pennagaram/mettur 4.salem 5.sholingur 6.Gummidipoondi 7.Arcot/ cheyyar 8.vridhachalm 9.Vikravandi/Vanur 10.Poompukhar/Ariyalur *My personal opinion

  Pagalavan APagalavan Aमहिन्यापूर्वी
 • இது பிணம் தின்னி....

  nallur mainthannallur mainthanमहिन्यापूर्वी
 • ரவீந்திரன் நீ யாரை பார்த்து தலித் என்று சொல்கிறாய் சாதி வெறி பிடித்த நா...

  Mathi PariyarMathi Pariyarमहिन्यापूर्वी
 • யார் இந்த ரவீந்திரன் .பாமக என்ன திமுக போல ஆட்சியில் இருந்து கணக்கிட முடியாத ஊழல் செய்தார்களா .கொஞ்சமாவது மண்டையில் மூல இருக்கா அல்லது களி மண் எதாவது இருக்கா.

  V VV Vमहिन्यापूर्वी
 • உண்மையை சொன்னால் நாட்டுக்கே பிடிக்காது

  Vishnu PriyaVishnu Priyaमहिन्यापूर्वी
 • Anchor PMK karanana irupan polla😂😂

  Sarath MariyanSarath Mariyanमहिन्यापूर्वी
 • அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுதிட:- www.google.com/search?q=%28+%22voice+typing%22+OR+%22speech+to+text%22+%29+AND+tamil எனக் கூகுளி, அதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------னற

  தாமரைச்செல்வன் thaamarai chelvanதாமரைச்செல்வன் thaamarai chelvanमहिन्यापूर्वी
 • Speach ok

  Raja ManiRaja Maniमहिन्यापूर्वी
 • இவரு எப்பவுமே ஜாதிக்காய்

  Nalla ThambiNalla Thambiमहिन्यापूर्वी
 • DevandrakulayelalarSollatheAyya

  Natarajan MallikaNatarajan Mallikaमहिन्यापूर्वी
 • திருமா எந்த கட்சிக்கு ஆதரவு அதுவே எங்கள் கடசி.

  Karnal SwamyKarnal Swamyमहिन्यापूर्वी
 • Only cast plays important role in election 😒👎👎👎

  VENKATESH VENKATVENKATESH VENKATमहिन्यापूर्वी
  • No bro.Not exactly but now they are trying create that image

   Pagalavan APagalavan Aमहिन्यापूर्वी
 • ஏன் சகோதரர் ஜீவசகாப்தம் நாம்தமிழர் கட்சி பற்றி ஏன் எதிர்மறையான அனுகுமுறை செய்கிறீர்கள்

  Tamil RadhakrishnanTamil Radhakrishnanमहिन्यापूर्वी
 • Ivan sathi veriyan.ivan solvathellam poi

  Rama krishnanRama krishnanमहिन्यापूर्वी
 • ஸ்டாலினையே திரமசாலி எனக் கூரும் துரைசாமி இதிலே தெரிகிரது உனது நீ எப்பேர்பட்ட திறமைசாலி என்று

  KUPPUSAMY PARANTHAMANKUPPUSAMY PARANTHAMANमहिन्यापूर्वी
 • சூப்பர்.துரை

  palanivel Mpalanivel Mमहिन्यापूर्वी
 • இந்த சொடையை பேட்டி எடுதா unsubscribe panniduvan

  K.Perumal NiveK.Perumal Niveमहिन्यापूर्वी
 • Sorta vanthutanaa

  K.Perumal NiveK.Perumal Niveमहिन्यापूर्वी
 • அண்ணே ஜீவசகாப்தம் அவர்களே, உங்களைவிட தீவிர பாமக்கார்ர்தான் ரவீந்திரன் அவர்கள்.. ஆனால் அவரே இன்றைக்கு பாமகவை புட்டு புட்டு வைத்து பொலந்துகட்டுறார். நீங்கலாம் புதுசா வந்து பாமகவுக்கு சொம்படிக்கிற வேலையெல்லாம் தேவையில்லாத ஆணிதான் 😂😂😂

  K.M. Siva Kumar Tamila TamilaK.M. Siva Kumar Tamila Tamilaमहिन्यापूर्वी
 • கல்வி வளர்ந்த நாடுகளில்..தமிழ்நாடும் முக்கிய இடத்தில் உள்ளது...ஆனால் இன்னும் ஜாதி அடிப்படையில் தான் அரசியல் ஓடுகிறது.அதைவிட கேவலம் மதம்மாரிய மக்கள்...மதத்தின் அடிப்படயில்... ஓட்டு மொத்தத்தில்...நாடு...பொருளாதாரம் தொழில் வளர்ச்சி...ஊழல் மற்றும் லஞ்சம் பங்கு பெறவே இல்லை... இதில் ஜாதி ஒழிக்க...பெரியார் மண் என்று சொல்லி கொள்ளும் மக்கள். புரியவில்லை... அடிப்படை....secular.இதை வைத்து மதம் மாற்ற ஜாதி ஏற்ற தாழ்வு மனப்பான்மை தேவை படுகிறது...என்பதே நிதர்சனம்.

  Maheshwari JeyaprakashMaheshwari Jeyaprakashमहिन्यापूर्वी
 • பாமக ஒரு பச்சோந்தி

  ckp rithishckp rithishमहिन्यापूर्वी
 • இவரு 0%

  முத்துச்சாமி கந்தசாமிமுத்துச்சாமி கந்தசாமிमहिन्यापूर्वी
 • தில்இருந்ததா திமுக தனித்து போட்டியிட சொல்லுங்க

  Selva RajuSelva Rajuमहिन्यापूर्वी
 • பாமக 2021 💐💐💐💛♥️🇷🇴🔥🦁

  power of king makerpower of king makerमहिन्यापूर्वी
 • ரவீந்திரன் துரைசாமி எங்கேயோ பரையர் சமுதாயதுகிட்ட சொட்ட மேலேயே செருப்படி வாங்கி இருக்கான் அதுதான் பரையர் மேல இந்த வன்மம்

  praveen aadhi tamilanpraveen aadhi tamilanमहिन्यापूर्वी
 • பாமக உயர்ந்த கொள்கை நாடக காதல் பற்றி பேசுவார் 😂😂😂 வெற்றி நிச்சயம் 😭😭😭

  i love jesusi love jesusमहिन्यापूर्वी
 • டேய் வெண்ண வடதமிழ்நாட்டில் அதிக Mla.mp கொண்டது வன்னியர் சமூகம்

  வினோத் முருகன்வினோத் முருகன்महिन्यापूर्वी
 • dei mairandi ippo irukura 2021 year elections ye mathi pesu th**oli. kirukuu p**da

  Muhammad SalmanMuhammad Salmanमहिन्यापूर्वी
 • Ravindran Rocking

  P.S. PrakashP.S. Prakashमहिन्यापूर्वी
 • This kind of strategy not working in longterm politics. RD mind set not accepting PMK is a anavoidable force in TN politics.

  Ravi ChandiranRavi Chandiranमहिन्यापूर्वी
 • DMK strategy is giving DMK symbol to allience party like vck KMDK IJK

  Ravi ChandiranRavi Chandiranमहिन्यापूर्वी
 • During Bye election DMK alliance struggle e.g Vellore MP constituency.

  Ravi ChandiranRavi Chandiranमहिन्यापूर्वी
 • Last MP election Anti modi wave in Tamil nadu so DMK alliance easily sweep

  Ravi ChandiranRavi Chandiranमहिन्यापूर्वी
 • mrworlds.info/chart/vhi-i/yWiUg6qDrGugon4 தமிழ் நாட்டின் வளர்ச்சி 👆👆👆👆

  தமிழ்குடி இராமையாதமிழ்குடி இராமையாमहिन्यापूर्वी
 • பாஜக மற்றும் பாமகவை மக்கள் ஒதுக்க வேண்டும் ..

  Selva ManiSelva Mani2 महिन्यांपूर्वी
 • பா மா கா ஜெயிச்சா ? எதிர் அணி ஓட்டு சிதறிதனாலவா? அப்ப எதிர் அணி ஜெயிச்சா பா மா கா எதிர் ஓட்டா? போங்கடா ஜாதி வெறி பிடித்த வெங்காயத்தாள்?

  siva Nandamsiva Nandam2 महिन्यांपूर्वी
 • Solingur... Anaicut... Arcot... Pennagaram.... Jayangondam.... Pappirettipatti....

  Gnanadurga DeviGnanadurga Devi2 महिन्यांपूर्वी
 • 3rd front Dinakaran+ pmk

  Gnanadurga DeviGnanadurga Devi2 महिन्यांपूर्वी
 • Bias.... Why u not speek PMK contribution to ADMK in 18 MLA bye election in 2019?

  Gnanadurga DeviGnanadurga Devi2 महिन्यांपूर्वी
 • தமிழகத்தில் பா.ஜா.க வேறூன்ற தொடங்கிவிட்டது.. அதன் வருங்காலம் ஓரளவு நன்றாக இருக்கும்.. திமுக என்ற ஒரு கட்சியை மட்டும் சமூகத்தில் இருந்து ஒழிக்க அனைத்து மக்களும் ,கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

  G DEVARAJANG DEVARAJAN2 महिन्यांपूर्वी
 • மொத்தத்தில் ஜாதிதான் அரசியல் ..!

  G DEVARAJANG DEVARAJAN2 महिन्यांपूर्वी
  • Not exactly.

   Pagalavan APagalavan Aमहिन्यापूर्वी
 • தமிழ்நாட்டில் வலுப்பெறாத சாதி ஓட்டுவங்கி அரசியலை இவன் பேசிப்பேசி வளர்க்க முயல்கிறான்.

  shiva vijayshiva vijay2 महिन्यांपूर्वी
 • இவன் வாயைத் திறந்தாலே ஜாதி ஜாதி என்று பேசுகிறான் ஜாதி வைத்து அரசியல் கணக்கு போடும் ஒரே அறிவு கெட்ட நாயே இந்த ரவீந்திரன் துரைசாமி தான் திமுகவிற்கு அடிக்கிறான் மறைமுகமாக துண்டு சீட்டு வைத்துக்கொண்டு கூட ஒழுங்காக பேசத் துப்பில்லாத ஒருவன் முதலமைச்சராக முடியுமோ அதை தூக்கி பேசுவானா ஒரு பேப்பர் பேனா இல்லாமல் அனைத்தையும் தமிழ்நாடு அரசியலை அப்படியே கரைத்து குடித்து இருக்கும் அன்புமணி ஜாதி அரசியல் செய்கிறார் என்று சொல்லுகிறான் இந்த கேடுகெட்ட சொட்டையன் ரவீந்திரன் துரைசாமி இவன் ஒரு அரசியல் அரைவேக்காடு சிவன் ஏற்கனவே பாமகவில் இருந்து எம்பி சீட் கிடைக்காததால் அவன் மறைமுகமாக திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு இப்பொழுது பாமகவின் அபூர்வ சக்தி இமாலய சக்தியை குறைத்து மதிப்பிடுகிறார்கள் கேடு கெட்ட பையன் ரவீந்திரன் துரைசாமி

  arunagiri Rarunagiri R2 महिन्यांपूर्वी
 • Yes yes என்று சொல்லி ஜீவசகாப்தனை கை நீட்டி அடித்துவிடுவாரோ என்று பயந்துவிட்டேன்.

  Shunmugasundaram TShunmugasundaram T2 महिन्यांपूर्वी
 • கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாமக இடம்பெற்ற கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும் அதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது..

  NandhaRama MurariNandhaRama Murari2 महिन्यांपूर्वी
  • Local bodyla admk second place than

   Pagalavan APagalavan Aमहिन्यापूर्वी
 • G

  Krishnan shrutiKrishnan shruti2 महिन्यांपूर्वी
 • இவர் சொல்வது பொய் 2011 pmk and vck இருந்தும் dmk தோல்வி அடைந்ததற்கு ஈழம் ஆதரவு pmk and vck dmk உடன் கூட்டணியில் இருந்ததாலும் dmdk தாக்கத்தினால் 2011 தோல்வி ataintharkal

  Albert RajaAlbert Raja2 महिन्यांपूर्वी
 • இவர் ஒரு தலைபட்சமாக பேசுகிறார்.இவர் முழக்க முழக்க காழ்ப்புணர்ச்சியுடன் இவரை விட நன்கு அரசியல் தெரிந்த நான் சொல்கிறேன் விசிக டப்ப தட்டாது. நீ வாயை மூடு. காமராசர பற்றி உனக்கு என்ன தெரியும். எம்.ஜி. ர் அவரே கலங்கின கட்சி பா.ம.க. நீ என்ன கணக்கு சொன்னாலும் பா.ம.க.மிக அதிக சிட்டு வெற்றி பெரும். நீ வாயை மூடு.ஏண்ட மவனே இப்ப ஏன்டா ஸடாலின் ராமதஸகிட்ட தூது விடறாரு.பண்டுரொட்டி ராமச்சந்திர ஒரு இன காட்டி.விசிக பாமக இரண்டு ஒன்று சேரும்போது ஒருத்திருக்க ஒருத்தர் வஞ்சித்து கொண்டனர்.

  imaya varambanimaya varamban2 महिन्यांपूर्वी
 • அண்ணன் வேல் முருகன் வன்னியர்களின் ஒப்பற்ற தலைவர்.

  No NameNo Name2 महिन्यांपूर्वी
 • பாஜக + ஜாண் பாண்டியன் + பாமக + அதிமுக + கிருஷ்ணசாமி + சரத்குமார் + மதுரை சேதுராமன் +ஶ்ரீதர் வாண்டையார் + தனியரசு+ தேமுதிக =100% கூட்டனி வைத்தால் 2020 ல் வெற்றி நிச்சயம்

  Babu MBabu M2 महिन्यांपूर्वी
 • pmk political broker 500cr?

  mohammad husenmohammad husen2 महिन्यांपूर्वी
 • மாங்கொட்டையை பிதுக்கி 4 வருடங்கள் ஆகிவிட்டது. இனி அதற்கு எதற்கு உயிர் கொடுக்க வேண்டும்? 5 மாவட்டங்களில் திமுக வலுவாக இருக்கும் தொகுதிகளை வாங்கிக்கொள்வார்கள். அந்த 5 மாவட்டங்களைத்தவிர பிற மாவட்டங்களில் பாமகவால் திமுகவுக்கு துளியும் பிரயோஜனம் கிடையாது. பிறகெதற்கு பாமாவுடன் கூட்டணி

  mohammad husenmohammad husen2 महिन्यांपूर्वी
 • சிதம்பரத்திலிருந்து தலைவர் திருமாஐ தேர்ந்தெடுத்த அறிவான வாக்காளர்களுக்கு நன்றி விசிக அங்கம் வைக்கும் கூட்டணிக்கட்சிகளே 2021 வெற்றிபெறும், தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும்.UAE

  mohammad husenmohammad husen2 महिन्यांपूर्वी
  • Congratulations

   Masilamani ManiMasilamani Maniमहिन्यापूर्वी
 • PMK is evergreen party

  Selva KumarSelva Kumar2 महिन्यांपूर्वी
 • மகனை வளர்க்கும் என்ற குறுகிய நோக்கத்தில் PMK வளர்ச்சி தடை பட்டுவிட்டது.

  Siva GnanamSiva Gnanam2 महिन्यांपूर्वी
 • RD இப்பொழுது P. M. கோட் சூட்டு காட்சி தருகிறார் ஆனால் முளை உளுத்து போய் விட்டது முன்னுக்கு பின் எல்லாம் நான் தான் என்ற மண்டை கிரகம்.... 2019 பார்லிமென்ட் தேர்தலில் இவரு கணிப்பு என்ன ஆனது RSS இன் கை கூலி

  ABDUL HAKKEEM MRABDUL HAKKEEM MR2 महिन्यांपूर्वी
 • Ravindiran always against to pmk

  Trb physicsTrb physics2 महिन्यांपूर्वी
 • நெறியாளரே விட்டா அந்த 350கோடிய இந்த சொட்டையனுக்கு கொடுக்க சொல்லுவீங்க போல...

  நம் அரசியல்நம் அரசியல்2 महिन्यांपूर्वी
 • டேய் வெண்ண அப்புறம் ஏன் ஸ்டாலின் பாமக கூட மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினாரு

  நம் அரசியல்நம் அரசியல்2 महिन्यांपूर्वी
 • யேவ் சொட்ட நீ ரஜினிய மறந்து போய் ஸ்டாலினுக்கு சொம்பு அடிக்குற.

  நம் அரசியல்நம் அரசியல்2 महिन्यांपूर्वी
 • சரி ஸ்டாலின் விக்கிரவாண்டில எடுத்தாரே அப்ப ஏன் நக்கிட்டு போச்சி

  நம் அரசியல்நம் அரசியல்2 महिन्यांपूर्वी
 • பாமக இவருக்கு பதவி தரவில்லை என்பதால் பாமக மீது குறைகளை சொல்வதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் இந்த சொட்டை.

  நம் அரசியல்நம் அரசியல்2 महिन्यांपूर्वी
 • மோடி அரசின் விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எதிரான மூன்று சட்டங்களை திரும்பப் பெற,.எவ்வளவு நெருக்கடியான சூழலிலும் களத்தில் மக்களை அணி திரட்டி ஆளும் தரப்பை கேள்வி கேட்பவர் தான் மக்களுக்கான தலைவன் எழுச்சித்தமிழர் தலைவர் திருமா , சுத்தமான போராளி, நடிகர்களின் அரசியல் நாடகத்திற்கு ஏமாறாமல் உண்மையான போராளிகளை ஆதரியுங்கள் மக்களே எழுச்சித்தமிழர் தலைவர் திருமா அறிவு ஆற்றல் நிறைந்த பதில்கள், நரிகளின் ஓலத்திற்க்கு சிறந்த செருப்படி, அனைத்துத் தகுதியும் உள்ள மனிதர் திருமா இப்பொழுதுள்ள அரசியல்வாதிகளில் முதல்வராதற்குத் ததகுதியானவர். சாதியைக் ககடந்து நினைப்பின் இவர் சரியானவர்தான். ஆனால் சாதிஅடிப்படையில் மனம் ஏற்றுக்கொள்ளமறுக்கிறது சாதியவாதிகளுக்கு .USதமிழர்

  Alisha JhabeAlisha Jhabe2 महिन्यांपूर्वी
 • Super ravinthran dhuraisamy sir

  Naga VenkatNaga Venkat2 महिन्यांपूर्वी
 • Talk about the kongu Nadu talk about ravindra duraisamy anna

  Albert JAlbert J2 महिन्यांपूर्वी
 • Worst man raveendharan Pmk is third party in tn

  Rajeshwaran R.SRajeshwaran R.S2 महिन्यांपूर्वी
 • L.Murugan leadership will not steer BJP to considerable vote gathering.

  murugaiah Subbaiahmurugaiah Subbaiah2 महिन्यांपूर्वी
 • ரவீந்திரன் மிக சாதூர்யமாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதில் கிள்ளாடி அன்புமணி வெற்றி பெற வைப்பதற்காக ஒரு காதல் திருமணத்தை அரசியல் ஆக்கி, இளவரசன் என்ற இளைஞனின் கொலைக்கு காரணமாகி திவ்யா என்ற பெண்ணின் தாலி அறுத்து கிராமங்களில் குடிசைகளை கோளுத்தியதால் கிடைத்த வெற்றி என்பதை ஊர் அறியும்..

  SivaSiva2 महिन्यांपूर्वी
 • The main factors for winning og DMK alliance in 2019 election was 1.Mysterious death of ex CM Jayalalitha, 2 Tuticorin vedanta agitation firing,3. Pollachi sex case ,4. DMK manifesto of waving bank and gold loans and anti Modi wave created by DMK alliances .

  murugaiah Subbaiahmurugaiah Subbaiah2 महिन्यांपूर्वी
  • @Jayaraman Govindasamy Dinakaran votta la vena chidambaram constituency win pannirukalam.Ramanathapuram neck to neck poyirukum.Avalavuthan

   Pagalavan APagalavan Aमहिन्यापूर्वी
  • தினகரன் ஓட்டை பிரித்தார்..திமுக வெற்றி. பஞ்சாயத்து தேர்தலில் திமுக=அதிமுக சமபலத்தில் வெற்றி பெற்றார்கள்..ஸ்டாலின் பயமே அதுதான் விளைவு பி.கே 380 கோடி சம்பளம்..

   Jayaraman GovindasamyJayaraman Govindasamy2 महिन्यांपूर्वी
 • ரவீந்திரன் சொல்வது சரியல்ல மோடிமீது இருந்த மக்கள் வெறுப்புதான் திமுக வின் வெற்றிக்கு காரணம் அடுத்தடுத்து வ்ந்த தேர்தல்கள் நிரூபிக்கின்றன

  nkumara samynkumara samy2 महिन्यांपूर्वी
 • சொல்றதெல்லாம் பொய். இவனை நம்பவே கூடாது.

  Senthil BabuSenthil Babu2 महिन्यांपूर्वी
 • வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் விசிகவில் சேர்ந்து ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தலைவா

  Bala BalaBala Bala2 महिन्यांपूर्वी
 • Good analysis. Handsoff Raveendran Durai samy

  subramanian ssubramanian s2 महिन्यांपूर्वी
 • GANESAN,,DMK

  Ganesan DMKGanesan DMK2 महिन्यांपूर्वी
 • மருத்துவர் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் அரசியல் தோல்வி பெறும்.

  anantha manianantha mani2 महिन्यांपूर्वी
 • He is always against pmk useless fellow

  Karthi DuraiKarthi Durai2 महिन्यांपूर्वी
 • டேய் பள்ளன தேவேந்திரர் பறையர சாம்பவர் னு சொல்லுடா

  Rk RRk R2 महिन्यांपूर्वी
 • இவன் எப்போதிமே பாமக வ பத்தி உயர்த்தி பேசுவான் ஆனா இவன் சொல்ற சோசியம் எதுமே நடக்காது பாமக 7 தொகுதில 5 தொகுதி செயிக்கும் னு சொன்னான் கடைசில 7 தொகுதியும் நக்கிகிட்டு போய்ட்டு

  Rk RRk R2 महिन्यांपूर्वी
 • விசிக தான் போட்டியிட்ட தொகுதிகளில் இருந்து சதவீதத்தை பார்க்க வேண்டும் ரவீந்திரன். அப்படிப்பார்த்தால் விசிக 10 சதவீதததிற்கும் கூடுதல் வாக்குப் பெற்றிருப்பது புரியாதா? நடு மட்டும் வடமாவட்டங்களில் 28 சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கும் விசிகவுக்கு இருப்பதையும் ரவீந்திரன் தெரிவிக்க வேண்டும்

  Sakya MohanSakya Mohan2 महिन्यांपूर्वी
 • திருமாவுக்கு தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகள் இருக்கு

  raja moorthyraja moorthy2 महिन्यांपूर्वी
  • Unmai

   Masilamani ManiMasilamani Maniमहिन्यापूर्वी
 • Super

  Sathya SelvaSathya Selva2 महिन्यांपूर्वी
 • Ravindran Duraisamy sir indha naatirkku kidaitha oru arivu Pokisham.... Thelivalana vyugam matrum thani nabar thakudhal indri nerpada pesum naaanayam. 🙏🙏🙏🙏🙏

  Sathish KumarSathish Kumar2 महिन्यांपूर्वी
 • இவர்கள் தங்களை think tank என்று நினைத்துக் கொண்டு வெகுஜன மத்தியில் பிரிவினைவாத பிரிவு வாத அரசியலை விதைத்துக் கொண்டே இருப்பார்கள் ஆகவே அவர்களுடைய கருத்துக்களை காதில் வாங்கிக் கொண்டு மற்றொரு காதில் ... ஏனென்றால் ரஜினியின் முழு சொம்பு..

  JAYA AJAYA A2 महिन्यांपूर्वी
 • தமிழ் நாட்டை தமிழர்களால் ஆள கூடாது..அதற்கு தமிழ் சாதிகளை பிரித்து சாதி அரசியலை உருவாக்கி ஓட்டை பிரித்து 500 கோடி 300 கோடிக்கு திராவிட கட்சிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலையைத்தான் இந்த இரண்டு கட்சிகளும் செய்து வருகிறது..இன்னும் இந்த மக்களை முட்டாள் ஆக்கவே வைத்திருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் நிச்சயம் ஒருநாள் ஒதுக்கப்படும்.

  JAYA AJAYA A2 महिन्यांपूर्वी
 • mrworlds.info/load/PLkNI_ss1hxofFJbKBAS4d6FeX0ab7d2XA.html

  DIGT BROAD CAST SERVICE TV CHENNAIDIGT BROAD CAST SERVICE TV CHENNAI2 महिन्यांपूर्वी
 • #%$#%$

  DIGT BROAD CAST SERVICE TV CHENNAIDIGT BROAD CAST SERVICE TV CHENNAI2 महिन्यांपूर्वी
 • mrworlds.info/load/PLkNI_ss1hxofFJbKBAS4d6FeX0ab7d2XA.html

  Via Facebook FLVia Facebook FL2 महिन्यांपूर्वी
MRworlds