80s & 90s Non-Stop Ilayaraja Melody Hits/ இளையராஜாவின் மெல்லிசை பாடல்கள்
30 जानेवारी, 2019
2 906 181 वेळा पाहिला
Enjoy NonStop Ilayaraja Melody Hits Jukebox
நீங்கள் விரும்பினால் எங்கள் சேனலை பதிவு(Subscribe) செய்யுங்கள்
புதிய பாடல்களுக்காக தயவு செய்து பெல் பொத்தானை அழுத்தவும்
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: வமழக
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: பமகஙஞ
I miss you legends
mrworlds.info/chart/vhi-i/vHuenpehfa2ojqQ
💓
4 3
great Composer ever.
Raja sir ,neega super💖
Royal salute....👌👌👍👍👍🙏🙏🙏
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: வமப
அந்த ரோஜா🌹போல அழகு ராஜா ரோஜா இதழ்களில் ராஜா அழகன்😍 பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்!! ஆசைக் கூடாது மணமாலைக்கண்டு பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ காலம் யாவும் நான் உன் சொந்நம் காக்கும் தெய்வம் நீ 🙏🙏🙏👉😭
kadavul amayithu vaitham song is by MS Viswanathan! not by Ilayaraja
Non stop nu sollitu yen add podringa
2021 never too old
adiyula sethi solli deva music meduva meduva chandrabose not raja
sema songs even i am a 2k kid I love the old songs
Raja is raja nobody no in the global
Nice music thanking you
Beautiful playlist. BTW Kadaavul amaithu vaitha medai was composed by MSV.
Super songs
Semma songs
nice selection, soothing
All time fav: mrworlds.info/chart/vhi-i/1WiglsiJh32foJw
2020! :)
Ffffgfhfuftgtyrtyyt
Lovely💖❤️🎵🎵🎵🎼🎼🎶🎶🎹🎹🎷🎺🎸🪕🎻🪘🥁🪗🎤🎧
V nice song I love song
ராஜா 👑 ராஜா👑 ராஜா👑 ராஜா👑 ராஜா👑 ராஜா👑
Rajaaaaaa
ALL SONGS NICE
Nice
deva music is in between watch out!!!
Aval Oru thodarkathai - Kadavul Amaithu Vaitha Medai Song composed by MSV & not Ilayaraja Sir...
Awesome song this is. Love it. If I go to bed, I always, always put this lovely song on because it is so good that I go to bed fast asleep.😇😇😇guys I am telling the truth.🤗😁😂🤣🤔🤔🤔🤔
இரவில். இனிமையான.பாடல்கள்.ராகதேவனின். கைவண்ணத்தில். என்றும் மனதில். இனிமையாக என்றென்றும் உள்ளது. இசைஞாயின் பயணம் நீண்ட நாள்தொடர.இறைவன் அருள் புரிய வேண்டும்.
songs were gòod
Super
Fantastic lineups songs much much appreciation
Super meha hits songs
Average collection of songs with low quality audio. Please set a mood by aligning a right genre songs. Have a bifurcated genres like love, philosophical and high rhythmic.
என்னுடைய வாழ்நாளில் பல கடினமான தருணங்களை கடந்து வந்ததில் இசைஞானியின் பாடல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இசைஞானி வாழ்க பல்லாண்டு.
mrworlds.info/chart/vhi-i/l26teJJ5ZZCanI4
mrworlds.info/chart/vhi-i/2nqaqtajk36HirA
Awesome songs. Would like to download it.
இவர் பாடல் எப்படி இருக்கும் என்று 90kids iku தான் தெரியும்
Nice songs I like it♥️
Hi.for.raja.music.composed.with.raja/spb/janaki/chitra.and.voice.very.nice.flim/mp3.songs.for g.bagiyalaxmysivakumar@gmail.com mrgsivakumar2017@gmail.com sivabagiyam2017@gmail.com/Facebook/google/tamilnadu/thanking.
@தமிழ்படைப்பு சிறந்த இசை கோர்வை நன்றிகள் பல.
இசைமேதை தமிழ் மண்ணிற்கு கிடைத்த வரம்
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
இப்பவும் கேட்டால் இனிமை
வெரி குட் songs
Sound quality is very good and enga raja sir music epavum sema super my anytime favourite illaiyaraja sir than all time hero
Love u😘 raja sir
Rassvonparvail
🤩🤩😍🥰😚
Ilayaraja best songs 😀😍😚
Super songs 🥰
ஆஹா என்ணே இளையராஜாவின் இசை 😎😎😎😎😎😎😎🤴🤴🤴🤴😌😌😌😌😌
Apuapw
SPB sir we are praying for your recovery. Bala Vinayaga en vendudhalai yetru kandippaga SP Bala sir meendu vara ungalai vendugiren. Please god help him to come back soon. 💞💞💞
Darshini . K
Good
👌👌👌
We pray for s.b.b speedy recovery, thanking you.
1 A777
11
யாருய்யா இவன், விஸ்வநாதன் மியுசிக் போட்டதை எல்லாம் இளையராஜா லிஸ்ட்டுல போட்டிருக்கிறவன். முட்டாள் ''அவள் ஒரு தொடர்கதை'' படம் விஸ்வநாதன் மியுசிக். 'கடவுள் அமைத்து வைத்த மேடை'. முண்டம் லிஸ்ட்டுல போடறதுக்கு முன்னாடி சினிமா தயாரிப்பு டிடெய்லை இணையத்துல பார்த்து லிஸ்ட்டுல சேரு. mrworlds.info/chart/vhi-i/2aafZbJplHuje3o
மியிசிக் இன்ஸ்டுரூமென்ட் ஓசையை வைச்சு இசையமைப்பாளரை முடிவு செய்யாதே!
Super
raja best for anytime
Mana nimmathi....
Evergreen songs.. Thank you so much raja sir.🙏🙏🙏
Ilayaraja sogs
INTELIGENT- ilayaraja God gift
Melting 🙃💯❤️
மழைவருது மழைவருது குடை கொண்டுவா....👌 செவிக்குள் நுழைந்து இதயத்தில் இறங்கி கண்களை மூடும் சுகம்...
என்றென்றும் இசையின் ராஐா நீங்கள்தான்
Broadcollectionsdevachandrabosssongsmixing
Kadavul amaitha song at 1:05:50 was by MSV not ilaiyaraja
Yes, I was about to say that!!
Superrr👌👌
தெ௱குப்பு நன்றி 🙏 இளையராஜா பாடல் விரும்பி. !!!
Super song👍👍
Raja sir, What a genius. OH GOD where from this music flows.GOD bless you.
99943333948,$*
Very good collection super fine
Raja songs are very best. I like Raja songs very beautiful melody songs
2203
Super songs ilaya raja sir
Edgy
he his best of best and all time best 2nd to MSV
Raja sir ungaloda music very lovely
Tm
ISAIRAJA ILAYARAJA... Dictionary of MUSIC🙏🙏
Very nice songs raja rajathan
த
Sema
idhula edhuku KADAVUL AMAITHU VAITHA MEDAI???? Adhu MSV sir oda music Mr.Admin Plz check....
A
இவர் வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதே கடவுள் எனக்கு தந்த மிக பெரிய பரிசு, உமது இசை அந்த கடவுளையே மெய் மறக்க செய்திருக்கும் வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன்🙏🙏🙏
Qq
Q
REALLY NOSTALGIC
Very very nice thalaiva unmai vanagukirom
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உடலை உங்கள் இசையால் கட்டி வைத்து நாடி நரம்பு இரத்த நாளங்களை எல்லாம் வருடி விடுகிறீர்கள்.ராசய்யா... உங்கள் ராகத்தில் கட்டுண்டு இருப்பதில்தான் எவ்வளவு இன்பம். (P.T.சரவணன். பெங்களூர்)
Raja Sir.all.very.super.hit.
Raja
ALL SONGS ARE SEMMA